2012 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் புனிதப் பயணிகளுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் நடுத்தெருவில் உள்ள அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள் இல்லத்தில் மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற உள்ளது. எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்தி இறைவனுக்குப் பொருத்தமான ஹஜ் பயணம் அமைந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment